Skip navigation

புக்கிட் ஜாலில் தோட்டத்தில் வெள்ளப் பிரச்சனை தமிழ்ப்பள்ளிக்கு சுடுகாட்டில் இடம்! : மலேசியா இன்று :: Malaysia Indru

This is a loose translation of the plight of Indians in Bukit Jalil Estate that appeared in the Tamil Section, Malaysia Indru of Malaysiakini.

 

 • Puchong Kuala Lumpur, Bukit Jalil Estate residents have been subjected to 10 floods during the last six months, and the Tamil Scholl and temple has been allocated in a cemetery. A protest was held yesterday, but no details are given.
 • Assurances have given by the Barisan Leaders, to overcome the floods, and get a new place for the school and temple. But nothing done so far.
 • The estate was taken over by the Government to build the Bukit Jalil Stadium which now stands neglected.
   Lets see what the new state government will do.

   

  புக்கிட் ஜாலில் தோட்டத்தில் வெள்ளப் பிரச்சனை தமிழ்ப்பள்ளிக்கு சுடுகாட்டில் இடம்!

  ஜீவி காத்தையா, Mar 17 2008, 2:37 pm (செய்தி)

  gra1.jpgபூச்சோங், கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் வெள்ளப் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆறு மாதத்தில் பத்து முறை வெள்ளத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.  அத்தோட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிக்கும் கோயிலுக்கும் சுடுகாட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது!

  தங்களது வெள்ளப் பிரச்சனைக்கு இதுவரையில் எந்த ஒரு தீர்வும் ஏற்படாததால், நேற்று மாலை அத்தோட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் அத்தோட்ட மக்கள் பெரும் அவதிக்கும் இழப்பிற்கும் ஆளாகின்றனர். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தமிழ்ப்பள்ளிக்கு  மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாரிசான் ஆளும் கட்சியினர், குறிப்பாக அமைச்சர்கள், பல ஆண்டுகளாக வாக்குறுதிகளை அளவின்றி அள்ளி வீசியுள்ளனர்.

  வாக்குறுதிகள் இன்றுவரையில் வாக்குறுதியாகக்கூட இல்லை.  தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்கு ஒரு முன்னாள் அமைச்சரின் கருணையால் சுடுகாட்டில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது!  கோயிலுக்கும் அங்கேதான் இடம்!! வேறு வழியின்றி அத்தோட்ட மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

  புக்கிட் ஜாலில் தோட்டம் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது.  அங்கு காமன்வெல்த் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டது.  அந்த மையம் இப்போது கேட்பாரற்று கிடக்கிறது.  பெரும் வீடமைப்புத் திட்டங்கள் அங்கு தோன்றியுள்ளன.

  அத்தோட்டத்தில் வாழ்ந்துவந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் இன்றும் அங்கு மிஞ்சியுள்ள 40.9 ஏக்கர் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.    அந்த 40.9 ஏக்கர் நிலம் அனைத்தையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் எடுத்து சுடுகாடாக்க முடிவெடுத்துள்ளது. அந்த சுடுகாட்டு நிலத்தில்தான் தமிழ்ப்பள்ளிக்கும் கோயிலுக்கும் இடம் பெற்றுத்தந்துள்ளார் முன்னாள் அமைச்சர்.

  தேர்தல் முடிந்து விட்டது. வாக்குறுதிகள் பறந்து விட்டன. மக்கள் இறங்கிவிட்டனர் போராட்டத்தில். அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  பாரிசான் அரசு பரிவுமிக்கது;  பாகுபாடு காட்டாது; அனைவரும் சமம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

  தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படாது என்று துணைப் பிரதமர் தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வாக்குறுதி அளித்தார்.

  புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பிரதமரையும் துணைப்பிரதமரையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

  புக்கிட் ஜாலில் தோட்டத்தில் வெள்ளப் பிரச்சனை தமிழ்ப்பள்ளிக்கு சுடுகாட்டில் இடம்! : மலேசியா இன்று :: Malaysia Indru

  Advertisements

  5 Comments

  1. Bukit Jalil is in Wilayah Persekutuan and not in Selangor.

  2. Dear GV,

   Didn’t know that. But surely the Parliament member, is it the Karpal brothers, I am sure they will help.

  3. well,nothing new for indians,as long they are crabs and political sweetness in malaysian leaders . indians will be the same for another 500 years.wake up and unite as hindraf forever.than the results will follows like the river flows.only indian in this part of the world will sell their soul to become bumiputera malays.WHERE ELSE A INDIAN MALAYSIAN WILL CONVERT TO DIFFERENT RELIGION CAN CHANGE / WANT TO CHANGE THEIR RACE.ALWAYS REMEMBER MY FELLOW INDIANS,U CAN BE CHRISTIAN,BUDDHA OR HINDU BUT U ALL STILL BY DNA IS INDIAN.SO AT LEAST FIGHT FOR YOUR RIGHTS AS ONE,INDIAN.KEEP THE PRESSURE ON OUR RIGHTS AS MALAYSIAN.EXIT THE COUNTRY AS MALAYSIAN AND BACK AS MALAYSIAN.FORGET OUR OWN ETHNIC CLEANCING BY OWN DNA INDIANS.THEN THE OTHER MALAYSIA WILL RESPECT US.

  4. Dear Raj Raman,

   I see you are quite depressed about the Indians in this country. I beg to differ and with good reasons. History teaches us not to repeat the same mistake, and if the Indians learn this now, it is already a plus point for going on from here. Listening to sweetness, your term, is of the past and nothing positive can come out of it if we sulk. I am sure you are referring to some radical Indians of the Muslim religion who want to be called Malays. But surprisingly it is not the majority decision by the majority Indian Muslims, but by some ill advised chaps. I maintain race comes first, then comes religion, neglecting the first is tantamount to not loving our parents, which, unless and until you have a very bad experience with your parents, may not, but no filial son would do so.

   And lastly it is a wake up call to all Indians, don’t expect goodies to drop out from the heavens, work for it and you will obtain these, although you may have failures in the beginning.

  5. Where we tonight shall camp?….The top blogs of the day. the newest report , see and reply me some comments. Thanks.


  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s

  %d bloggers like this: